‏ 1 Chronicles 18:17

17யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்.
தாவீதின் மகன்கள் அரசனின் பிரதான அதிகாரிகளாய்
ஆசாரியத் தலைவர்களாய் இருந்தார்கள். 2 சாமு. 8:18.
அரசனின் பக்கத்தில் இருந்தார்கள்.
Copyright information for TamTCV