‏ Genesis 17:5

5நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம்
ஆபிராம் என்பதற்கு மேன்மையான தகப்பன் என்று அர்த்தம்.
என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய்.
Copyright information for TamTCV