Hebrews 1:5
மகன் இறைத்தூதர்களிலும் மேன்மையானவர்
5ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? “நீர் என்னுடைய மகன்;இன்று நான் உமக்குத் தந்தையானேன்” ▼
அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன்;
அவர் என்னுடைய மகனாயிருப்பார்.” ▼
Copyright information for
TamTCV