‏ Hosea 2:23

23நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்;
‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு
நான் எனது அன்பைக் காட்டுவேன்.
‘என்னுடைய மக்கள் அல்ல
எபிரெய மொழியில் என்னுடைய மக்கள் அல்ல என்பது லோ அம்மீ என்று எழுதப்பட்டுள்ளது.
’ என்று அழைக்கப்பட்டவர்களை,
‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்;
அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”
Copyright information for TamTCV