Isaiah 44:2
2யெகோவா சொல்வது இதுவே:
உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும்,
உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது:
என் அடியவனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட யெஷூரனே ▼▼யெஷூரனே என்பது
இஸ்ரயேல் எனப்படும்.
, பயப்படாதே.
Copyright information for
TamTCV