‏ Isaiah 49:8

இஸ்ரயேல் புதுப்பிக்கப்படுதல்

8யெகோவா சொல்வது இதுவே: “என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்,
இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்;
நான் உங்களைப் பாதுகாத்து,
மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன்.
நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும்,
பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும்,
Copyright information for TamTCV