‏ Isaiah 65:17

புதிய வானமும் புதிய பூமியும்

17“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும்
உண்டாக்குவேன்.
முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை,
மனதில் தோன்றுவதுமில்லை.
Copyright information for TamTCV