Joshua 6:26
26அவ்வேளையில் யோசுவா ஆணையிட்டுச் சொன்னதாவது: “இந்த எரிகோ பட்டணத்தை மீண்டும் கட்டுவதற்குப் பொறுப்பெடுப்பவன் யெகோவாவுக்கு முன்பாக சாபத்திற்குள்ளாவான். “அவன் தன் முதற்பேறான மகனை இழந்தே,அதன் அஸ்திபாரத்தை இடுவான்.
தன் கடைசி மகனை இழந்தே,
அதன் வாசலை அமைப்பான்.”
Copyright information for
TamTCV