‏ Psalms 110:4

4“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,
நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”
என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;
அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
Copyright information for TamTCV