‏ Psalms 146:10

10யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்;
சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.

யெகோவாவைத் துதி.
Copyright information for TamTCV