‏ Psalms 45:7

7நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்;
ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து,
உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.
Copyright information for TamTCV