‏ Psalms 8:2

2உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,
உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக
வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
Copyright information for TamTCV