‏ Hebrews 1:5

மகன் இறைத்தூதர்களிலும் மேன்மையானவர்

5ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? “நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்”

அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன்;
அவர் என்னுடைய மகனாயிருப்பார்.”
Copyright information for TamTCV