‏ Isaiah 34:4

4வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்;
ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும்.
வானசேனை அனைத்தும்
திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும்,
சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.
Copyright information for TamTCV