Isaiah 49:6
6அவர் சொல்வதாவது:“யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும்,
இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும்,
நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே.
ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்;
எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம்
என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார்.
Copyright information for
TamTCV