‏ Isaiah 66:1

நியாயத்தீர்ப்பும் நம்பிக்கையும்

1யெகோவா சொல்வது இதுவே: “வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்காகக் கட்டும் ஆலயம் எங்கே?
நான் இளைப்பாறும் இடம் எங்கே?
Copyright information for TamTCV