‏ Jeremiah 31:15

15யெகோவா கூறுவது இதுவே: “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது.
அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது.
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.
அவர்களை இழந்ததினால்,
ஆறுதல் பெற மறுக்கிறாள்.”
Copyright information for TamTCV