‏ Psalms 110:1

1யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது:

“நான் உமது பகைவரை
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
Copyright information for TamTCV