‏ Psalms 4:4

4நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்;
நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது,
உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
Copyright information for TamTCV