‏ Psalms 69:4

4காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்
என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்;
அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள்.
நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க
கட்டாயப்படுத்தப்படுகிறேன்.
Copyright information for TamTCV